ராகி சாக்லேட் லட்டு (Raagi chocolate laddu recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
ராகி சாக்லேட் லட்டு (Raagi chocolate laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 டேபிள் ஸ்பூன் பட்டர் விட்டு உருகியதும் ராகி மாவை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் வறுத்த ராகி மாவை சேர்த்து நன்கு கிளறவும்
- 2
காய்ச்சி ஆறவைத்த பாலில் கோகோ தூளை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும் மாவு வெந்ததும் கோகோ தூள் கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
- 3
பின் மீதமுள்ள பட்டரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் ஒட்டாமல் சுருண்டு வரும் போது கரகரப்பாக உடைத்த முந்திரி ஐ சேர்த்து நன்கு கிளறவும் பின் இறக்கி ஆறவைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மேலே முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
-
ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)
#milletராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். Subhashree Ramkumar -
-
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1 Manchula B -
-
-
-
-
-
-
ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.kamala nadimuthu
-
-
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13838900
கமெண்ட் (3)