தேங்காய் லட்டு (thengai laddu recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

பொங்கல் பதார்த்தங்கள்
#book

தேங்காய் லட்டு (thengai laddu recipe in tamil)

பொங்கல் பதார்த்தங்கள்
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 200கிதேங்காய் துருவல்
  2. 200 கிபொடித்த வெல்லம்
  3. 2 கப்பால்
  4. 2 மே.கநெய்
  5. தேவையான அளவுஏலக்காய் பொடி
  6. 1 சிட்டிகைஉப்பு
  7. 5முந்திரி பருப்பு அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    தேங்காய் இருகி ஒன்று சேர்ந்த பின் தட்டில் மாற்றி கொள்ளவும்

  3. 3

    பொடித்த வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்.

  5. 5

    வறுத்த முந்திரி பருப்பை கொண்டு அலங்கரித்தால் ஆரோக்கியமான தேங்காய் லட்டு தயார்

  6. 6

    பின்னர் வடிகட்டி கொள்ளவும்

  7. 7

    ஒரு கடாயில் நெய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்த தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வறுக்கவும்

  8. 8

    பின் பால்,ஏலக்காய்,உப்பு சேர்த்து பால் வற்றும் வரை வேக விடவும்

  9. 9

    பின் இனிப்பு சுவைக்கு ஏற்ப வெல்லக்கரைசலை சேர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes