கோதுமை பக்கோடா (Kothumai pakoda recipe in tamil)

Chella's cooking @cook_26683749
என் மாமியாரிடம் கற்று கொண்டது. மிக குறைவான நேரத்தில் செய்து விடலாம்
கோதுமை பக்கோடா (Kothumai pakoda recipe in tamil)
என் மாமியாரிடம் கற்று கொண்டது. மிக குறைவான நேரத்தில் செய்து விடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 250 கிராம் கோதுமை மாவில் ஒரு கப் வெங்காயம், கருவேப்பிலை, உப்பு தேவைக்கேற்ப, சீரகம்,மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசையவும்
- 2
மாவு பதத்திற்கு பிசைந்தும் எண்ணெயில் போடவும் (உங்கள் தேவைக்கேற்ப காரம் மற்றும் உப்பினை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)
- 3
பக்கோடா நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்
- 4
மொறு மொறு கோதுமை பக்கோடா ரெடி இதனுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காலிஃப்ளவர் பக்கோடா (Cauliflower pakoda recipe in tamil)
நல்ல ஸ்நாக் : என் மக்களுக்கு மிகவும் பிடித்தது Anandhi Balaji -
ரச பானிபூரி (Rasa paani poori recipe in tamil)
மிக எளிதாக செய்து விடலாம் குறைந்த நேரத்தில் .சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். மாலை நேரத்தில் அனைவருக்கும் சாப்பிடக்கூடிய ஏற்ற உணவு. god god -
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
பிரைடு ரய்ஸ் (Fried rice recipe in tamil)
#ranjanishome என் தோழியிடம் இருந்து கற்று கொண்டது Chella's cooking -
-
-
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
-
-
இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
#wdy குறைவான நேரத்தில் ருசியான ஹோட்டல் கடைகளில் கிடைக்கக்கூடிய சாம்பாரை தயாரித்து விடலாம் Cookingf4 u subarna -
-
தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
-
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
புல்கர் கோதுமை உடைந்த கோதுமையிலிருந்து செய்தது. புழுங்கல் அரிசி போல ஏற்கனவே வேகவைத்திருப்பதால் உப்புமா செய்ய கேரம் ஆகாது. ஏகப்பட்ட விட்டமின்களும். உலோக சத்துக்களும், புரதமும் கொண்டது. தமிழ் நாட்டிலும் கிடைக்கும். ருசி அதிகம். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
-
-
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
-
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- பானிபூரி (Paani poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13846042
கமெண்ட் (2)