ராகி புளிப்பு பக்கோடா(ragi pakoda recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

ராகி புளிப்பு பக்கோடா(ragi pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. 1 டம்ளர் ராகி மாவு
  2. சிறிய எலுமிச்சை அளவுபுளி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்1 ஸ்பூன் அரிசி மாவு
  6. தேவையானஅளவு உப்பு
  7. பொடியாக நறுக்கிய மல்லி கருவேப்பிலை
  8. பொரிப்பதற்கு ஆயில்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். ராகி மாவு அரிசி மாவு புளி நீரில் கலந்து விடவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்துவெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி ராகி மாவில் சேர்த்துதேவையான உப்பு சாம்பார் மிளகாய்த்தூள் சிறிதளவு சேர்த்து சிறிது தளர மாவு பிசையவும்.

  2. 2

    மல்லித்தழை கறிவேப்பிலை சேர்க்கவும்.வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து சிறிய போண்டாக்களாக கிள்ளிப் போடவும். நன்கு வெந்ததும் கருகாமல் எடுக்கவும். புளி காரம் சேர்ந்த சுவையான ராகி போண்டா தயார். நீங்களும் செய்து பாருங்கள்.

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes