பொட்டுக்கடலை மாவு பர்ஃபி(pottukadalai maavu barfi recipe in tamil)

என் அம்மாவிற்கு இனிப்பு என்றாலே அலாதிப் பிரியம். அதுவும் இந்த பர்ஃபி மிகவும் பிடித்தது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபொழுதிலிருந்தே அடிக்கடி செய்து தருவார்கள். #birthday1
பொட்டுக்கடலை மாவு பர்ஃபி(pottukadalai maavu barfi recipe in tamil)
என் அம்மாவிற்கு இனிப்பு என்றாலே அலாதிப் பிரியம். அதுவும் இந்த பர்ஃபி மிகவும் பிடித்தது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபொழுதிலிருந்தே அடிக்கடி செய்து தருவார்கள். #birthday1
சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பாகுக் காய்ச்சவும். ஒரு கம்பி பதத்திற்கும் சற்று குறைவான பதம் வந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து சற்று நேரம் வேக விட்டு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்கு கிளறவும்.
- 2
ஓரங்களில் ஒட்டும் பதம் வந்ததும் ஏலக்காய் தூள், நெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் நெய் அனைத்தும் சேர்த்து கிளறி தட்டில் கொட்டி ஆறின பின் நீளவாக்கில் கட் செய்து எடுத்து வைக்கவும். ஒருவாரம் வரை கெடாமல் இருக்கும். இதனை அப்படியே சாப்பிடலாம். உதிர்த்து வாழைப்பழம், நெய் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
மா லாடு (maalaadu recipe in Tamil)
#birthday1 எனது 300வது ரெசிபி.. எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபி.. Muniswari G -
ஆரஞ்சு கேரட் சுவீட்(orange carrot sweet recipe in tamil)
இந்த சுவீட் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவை#birthday1 குக்கிங் பையர் -
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
Suratkari (Suratkari Recipe in Tamil)
#nutrient2#அம்மா#Bookஅம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ......Suratkari என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .I Love U Amma....... Shyamala Senthil -
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
-
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
-
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)
என் அம்மாவிற்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். எல்லா விதமான ஐஸ் க்ரீமும் பிடிக்கும். எனவே இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் என் அம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். #birthday1 punitha ravikumar -
-
-
-
மாம்பழ பர்ஃபி (Mango burfi)
சேலத்து மாம்பழம் வைத்து பர்ஃபி செய்துள்ளேன். மிகவும் சுவையான இருந்தது.#Vattaram Renukabala -
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
தேங்காய் உருண்டை(coconut balls recipe in tamil)
என் அப்பாவிற்கு பிடித்த இனிப்பு. செய்வது மிகவும் சுலபமானது. #littlechef punitha ravikumar -
-
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra
More Recipes
கமெண்ட் (4)