சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஒரு கப் ரவையை வறுத்துக் கொள்ளவும் மீண்டும் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி வதங்கியவுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதி வந்தவுடன் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 4
சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும் ரவை வெந்தவுடன் இறக்கவும்
- 5
சுவையான ரவா கிச்சடி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா உப்மா
#pms familyகாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு ரவா உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
-
-
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13852314
கமெண்ட்