சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
- 2
அதன்பின் கொதித்த தண்ணீரில் சிறிதளவு எண்ணையும் ஒரு ஸ்பூன் உப்பு நூடுல்ஸ் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்
- 3
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 4
வதக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதில் நறுக்கி வைத்த முட்டைகோஸ் பீன்ஸ் கேரட் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்
- 5
அதனுடன் தேவையான அளவு உப்பு ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 6
அதன் பின் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு கலர வேண்டும்
- 7
சூடாக பரிமாறினால் சுவையான நூடுல்ஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக் நூடுல்ஸ்
#combo5


ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள்.


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#streetfood#arusuvai5


வெஜ் எக் நூடுல்ஸ்


மசாலா நூடுல்ஸ் (Masala noodles recipe in tamil)
#Cdy


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4


நூடுல்ஸ் பக்கோடா
#பொரித்த உணவுகள்


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodles


காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன்.


நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
#grand2அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


பிரான் நூடுல்ஸ்(prawn noodles recipe in tamil)


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)
#GA4week 2Noodles


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும்.


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4 #veg noodles


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும்


வெஜ் நூடுல்ஸ்
#combo5நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் பிடித்த உணவாகும்... எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்கும்..


வெஜிடபுள் நூடுல்ஸ் (Vegetable Noodles recipe in tamil)
#CDY


முட்டை நூடுல்ஸ்
#combo5


நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)
#npd4 #asma


சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
# combo5


வெஜ் ஹக்கா நூடுல்ஸ்
#photo


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது.


மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.


வெஜிடபிள் நூடுல்ஸ் (Veg Noodles Recipe in TAmil)


வெஜ் நூடுல்ஸ்
#coolhomecookbook


மிஸேட் வெஃஜ் நூடுல்ஸ் (Mixed vegetale noodles recipe in tamil)
#soruthaanmukkiyam


ஹார்ட் ஹக்கா நூடுல்ஸ் (Heart hakka noodles recipe in tamil)
#Heart


வெஜ் நூடுல்ஸ்
#hotel


கோதுமை வெஜிடபிள் மசாலா நூடுல்ஸ்
#MaggiMagicinMinutes #Collab


ஃப்ரைடு நூடுல்ஸ்
#combo5

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13857511
கமெண்ட்