மீன் லாலிபாப்/FISHLOLLIPOP (Meen lollipop recipe in tamil)

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

#GA4 #WEEK5
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மீன், உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து வேக வைக்கவும். 1-2 விசில் போதும்.கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.மீன் முள் இல்லமால் எடு‌த்து வைக்கவும், இதனுடன் உருளை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.வதக்கிய கலவையை சேர்த்து கொள்ளவும், இதனுடன் தேவையான, உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள், மல்லி, சிறிது ப‌ச்சை வெங்காய சேர்க்கவும்.பின் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.உருண்டையை முட்டையில் தொட்டு ரொ ட்டி தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் போட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் மீன்
  2. 150 கிராம் உருளைக்கிழங்கு
  3. 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம், தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு
  5. 2 ப‌ச்சை மிளகாய்
  6. மல்லி, உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீன், உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து வேக வைக்கவும். 1-2 விசில் போதும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    மீன் முள் இல்லமால் எடு‌த்து வைக்கவும், இதனுடன் உருளை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    வதக்கிய கலவையை சேர்த்து கொள்ளவும்

  5. 5

    இதனுடன் தேவையான, உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள், மல்லி, சிறிது ப‌ச்சை வெங்காய சேர்க்கவும்.பின் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

  6. 6

    ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.

  7. 7

    உருண்டையை முட்டையில் தொட்டு ரொ ட்டி தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

  8. 8

    ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் போட்டு எடுக்கவும்.ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் போட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes