பனீர் சமோசா (Paneer samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதை மெலிசாக வட்ட வட்டமாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
- 2
உள்ள வைக்கும் ஸ்டெப்பிங் மீ ரெடி பண்ணு வதற்கு ஒரு பௌலில் முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் கேரட் கேப்ஸிகம் கொத்தமல்லி தண்ணீர் அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கி உப்பு போட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
வட்ட வட்டமாக தேய்த்து வைத்த சப்பாத்தி மாவில் நடுவில் வைத்து சுருட்டி வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். மொறுமொறுப்பான பனீர் சமோசா ரெடி இதை சாதித்து தொட்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)
#GA4 #WEEK11முளை விட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சமோசா இதுAachis anjaraipetti
-
-
-
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13871325
கமெண்ட்