பனீர் வெஜ் சப்பாத்திரோல் (Paneer veg chappathi roll recipe in tamil)

Shilma John @Lovetocook2015
பனீர் வெஜ் சப்பாத்திரோல் (Paneer veg chappathi roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவுடன் சப்பாத்தி போட்டுக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ் போட்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
நன்றாக வதங்கியவுடன் நீள நீளமாக நறுக்கிய பனீரை அதனுடன் கலந்து எடுத்துக் கொள்ளவும். பின்பு சப்பாத்தி எடுத்து அதன் நடுவில் இந்த பண்ணி மசாலாவை அதனுடன் சேர்த்து சீஸை துருவி சேர்க்கவும்.
- 3
இப்பொழுது சீஸ் பனீர் சப்பாத்தி நடுவில் வைத்து ஒரு ரோல் போல உருட்டி பரிமாறலாம். சுவையான பனீர் வெஜ் ரோல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பன்னீர் உருளைக்கிழங்கு கோதுமை ரோல் (paneer urulaikilngu kothumai roll Recipe in tamil)
#book#chefdeena Vimala christy -
-
-
-
-
-
ஸ்ப்ரிங் ரோல் (Spring roll recipe in tamil)
#Kids1# காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளை சாப்பிட வைக்கும் ஒரு சுலபமான முறை ஸ்ப்ரிங் ரோல். Ilakyarun @homecookie -
-
-
-
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)
#GA4 #WEEK6பன்னீர் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான டிக்காவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12807835
கமெண்ட்