அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)

Thara @cook_26879129
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைபருப்பு,கடுகு, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்
- 2
அரிசி மாவு, உப்பு சேர்த்து அத்துடன் வதக்கிய பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றிநன்கு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்
- 3
பின்பு ஒரு வாணலியை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி தட்டினை வைத்து அதன் மேல் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்,
- 4
10நிமிங்கள் வேகவைத்து இறக்கவும் சுவையான உப்பு உருண்டை ரெடி....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
-
-
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
-
-
டெடி பேர் வடிவத்தில் வேக வைத்த உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
#pondicherryfoodie Lavanya Lakshmanan -
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
-
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
-
-
கோப்பரை உருண்டை (Kopparai urundai recipe in tamil)
#coconutகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் எளிதாக உடனே செய்யக்கூடிய கோப்பரை பொட்டுக்கடலை உருண்டை Vaishu Aadhira -
-
-
-
-
-
-
முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
# coconut Soundari Rathinavel -
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
தேங்காய் பச்சடி /தேங்காய் ரைத்த (Thenkaai pachadi recipe in tamil)
#coconut#week5 Kalyani Ramanathan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13878602
கமெண்ட்