சுவையான மிளகோரை.... மிளகு சாதம்

#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, எள்ளு, மிளகு, தேங்காய் எல்லாத்தையும் சிவக்க வறுத்து எடுத்துக்கவும்
- 2
ஆறினதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி பண்ணவும்
- 3
கடாய் ஸ்டாவ்வில் வெய்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து, அதிலேயே கடுகு, சீரகம், வத்தல், பெருங்காயம் கறிவேப்பிலை தாளி த்துக்கவும்
- 4
ஒரு அகலமான பாத்திரத்தில் சாதம் போட்டு, அத்துடன் பொடித்துவைத்திருக்கும் மிளகு கொப்பரை பொடி, தாளிப்பேன் சேர்த்து தேவையான உப்பும் போட்டு நான்கு கலந்துக்கவும். கடைசியில் வறுத்த முந்திரி, ஒரு ஸ்பூன் நெய் விட்டாள் சுவையான ஆரோக்கியமான மிளகோரை சாப்பிட தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
-
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
முருங்கைக்கீரை எள்ளு சாதம்
Nutrient2 # bookமுருங்கைக்கீரை எள்ளு சாதம் என் அம்மா செய்யும் உணவுகளில் மிகவும் சுவையானது. இந்த சாதத்தை சுவைத்தவர்கள் மீண்டும் செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். மாரியம்மன் பண்டிகை போது மாரியம்மனுக்கு படைக்க செய்வோம். எள்ளில் புரத சத்தும், இரும்புச் சத்தும், விட்டமின் சத்துக்களும், தாதுக்களும் செறிந்துள்ளது. கால்சியம் சத்து 97% உள்ளது. புரத சத்து இதில் 36% உள்ளது.இரும்புசத்து 81% உள்ளது மெக்னீசியம் 87% உள்ளது.விட்டமின் பி 40% உள்ளது. மேலும் முருங்கைக் கீரையில் விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிரம்பியுள்ளது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது, கண் பார்வைக்கு நல்லது. சருமப் பாதுகாப்பிற்கு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல்களை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. நல்ல மனநிலையை தருகிறது. Meena Ramesh -
-
நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்.... Nalini Shankar -
சுட சுட சுவையான மிளகு வடை.
#pepper..... மிளகு உடம்புக்கு எவ்ளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்ததே .. இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வருவதற்கு தினவும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..... Nalini Shankar -
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
-
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
-
சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக... Nalini Shankar -
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
-
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
-
தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai2 #golden apron3தேங்காய் சாதம். Meena Ramesh -
சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)
#kids3இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். Meena Ramesh -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
-
-
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (4)