வெஜிடபிள்பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் சோம்பு இஞ்சி பூண்டு விழுது இவற்றை ஒன்றாக மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்
- 2
காளான் கேரட் பீன்ஸ் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
குக்கரை சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கிராம்பு பட்டை அன்னாசி பூ,அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கிய பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி மற்றும் காளான், காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- 4
இவற்றுடன்மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் கரம் மசாலா தூள் இவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்
- 5
ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும் வீசிவிட்டு சுண்டல் ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளவும் குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்
- 6
சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
-
-
-
-
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
மசாலா வால்நட்
#walnuttwists வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும். V Sheela -
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
🍇 கிரேபிஸ் சிக்கன் கிரேவி #nv (Grapes chicken gravy recipe in tamil)
இந்த கிரேவி முழுக்க முழுக்க என்னோடய யோசனையில் நான் வித்தியாசமாக யோசிச்சு செஞ்ச ரெசிபி.இந்த ரெசிபி வீடியோவாக பாக்க விரும்புவோர் என்னுடைய யூடியூப் சேனல் desertland tamil என்று type பண்ணி அதில் பார்க்கலாம்.ரஜித
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)
கமெண்ட் (4)