குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#GA4
#paneer
#week6

#GA4
#paneer
#week6

மேலும் படிக்க

பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#GA4
#paneer
#week6

#GA4
#paneer
#week6

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 150 கிராம்பன்னீர்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 3பூண்டு
  5. 8முந்திரி
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  9. 3 டேபிள் ஸ்பூன்பட்டர்
  10. உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்

    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு தக்காளி முந்திரி ஆகியவற்றை நன்கு வறுத்து ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.நன்கு அரைத்துக் கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் பட்டர் போடவும். சீரகம் போட்டு தாளிக்கவும்.அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு கொதி வந்ததும் வெட்டி வைத்திருக்கும் பனீரை சேர்க்கவும் நன்கு 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இறக்கும் நேரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்க்கவும்.சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.

    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
21 அக்டோபர் 2020 04:44 அன்று
Coimbatore

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
22 அக்டோபர் 2020 07:29
Super👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
  2. தந்தூரி சிக்கன் (Thanthoori chicken recipe in tamil)
  3. தேங்காய் பால் பாயசம் (Thenkaai paal payasam recipe in tamil)
  4. பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
  5. பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
  1. வெள்ளை காராமணி சுண்டல் (Vellai kaaramani sundal recipe in tamil)
  2. மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
  3. பானி பூரி (Paani poori recipe in tamil)
  4. சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13889531
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close