சாக்லேட் கோக்நெட் பால்ஸ் (Chocolate coconut balls recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயை அடுப்பில் வைக்கவும் சூடானதும் தேங்காய் துருவலை போடவும் நன்கு சூடானதும் தேங்காய்த்துருவல் உதிரியாகும் வரை கிண்டவும்
- 3
பிறகு மற்றொரு பாத்திரத்தில் பால் 250 கிராம் ஊற்றி நன்கு வற்ற விடவும் வற்றிய பின் அதில் 150 கிராம் சர்க்கரை சேர்க்கவும்
- 4
பால் கெட்டியானதும் தேங்காய் துருவலை சேர்க்கவும் தேங்காய் சேர்த்து நன்கு வற்ற விடவும் வற்றிய பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து கெட்டியாக்ககவும்
- 5
பிறகு அடுப்பில் ஒரு சட்டியில் தண்ணீர் கொதிக்க விட்டு அதன் மேல் சாக்லேட் உருக வைக்கவும்
- 6
கெட்டியான தேங்காய் பால் கலவையை சாக்லேட்டில் மிக்ஸ் செய்யவும் பின்பு அதை சிறிய உருண்டை போல் உருட்டிக் கொள்ளவும்
- 7
இதில் பாதாமை சிறிதாக நறுக்கி போட்ட ஃப்ரிட்ஜில் வைக்கவும் 10 நிமிடம் கழித்து எடுத்து பார்த்தால் சுவையான சாக்லேட் கோக்கனட் பால்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோக்கனட் சாக்லேட் (Coconut chocolate recipe in tamil)


சாக்லேட் மில்க் சேக் (Chocolate milkshake recipe in tamil)


பேரீச்சம் பழம் லட்டு (Chocolate Coconut Date Balls) (Banana Coconut Date Balls recipe in tamil)


சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)


கோக்கனட் லட்டு (Coconut balls with red rice)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


பனானா சாக்லேட் ஸ்மூத்தி (Banana chocolate smoothie recipe in tamil)


தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)


சாக்லேட் (Chocolate Balls)


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)


சாக்லேட் குல்ஃபி (Chocolate kulfi recipe in tamil)


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)


தேங்காய் தில்பசந்து (Thenkaai dilpasand recipe in tamil)


சாக்லேட் பிரவுனி (Chocolate Brownie Recipe in TAmil)


ரவை சாக்லேட் பேட்டிஸ் (Rava Chocolate bitings Recipe in Tamil)


சாக்லேட் மில்க்ஷேக்(CHOCOLATE MILKSHAKE RECIPE IN TAMIL)


சாமை சாக்லேட் லட்டு (Saamai Chocolate laddu Recipe in Tamil)


சாக்லேட் மக்கன் பேடா (Chocolate makkan beda recipe in tamil)


சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)


சாக்லேட் கேக்


சாக்லேட் மில்க்ஷேக் (Chocolate Milk shake Recipe in Tamil)


முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)


பன்னீர் கோகனட் பால்ஸ்(Paneer coconut balls recipe in tamil)


🍭🍭Coconut lollipop🍭🍭 (Coconut lollipop recipe in tamil)


சாக்லேட் டோனட்(Chocolate Donuts Recipe in Tamil)


மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)


சாக்லேட் 🍫 மில்க்ஷேக் (Chocolate Milk Shake Recipe In Tamil)


சாக்லேட் குரேசான் (Chocolate crescent recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

கமெண்ட்