சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#pooja
நவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர்.

சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

#pooja
நவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
8 பேர்
  1. 250 கிராம் பச்சரிசி
  2. 50 கிராம் பாசிப்பருப்பு
  3. 100 மில்லி பால்
  4. 400 கிராம் வெல்லம்
  5. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  6. சிறிதளவுஏலக்காய்த்தூள்
  7. 4 டேபிள் ஸ்பூன் நெய்
  8. முந்திரி திராட்சை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி பாசிப்பருப்பை நான்கு முறை அரசி குக்கரில் சேர்த்து பால் மற்றும் 900 மில்லி தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து இறக்கவும்.

  2. 2

    குக்கர் பிரஷர் அடங்கியதும் ஒரு கரண்டியால் சாதத்தை மசிக்கவும்.ஒரு வாணலியில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைய விடவும். இதை வடிகட்டி சாதத்தில் சேர்க்கவும்.

  3. 3

    பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து முந்திரி திராட்சையை வறுக்கவும்.

  4. 4

    நன்றாக வறுபட்டதும் சாதத்தில் சேர்க்கவும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும்.நிவேதனம் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes