கான்பிளவர் அல்வா (Cornflour halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கான்பிளவர் மாவை 1கப் பால், 1/2 கப் தண்ணீர், சிறிது உப்பு, கலர் பவுடர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 2
சீனியை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்ததும், கரைத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை அதில் சேர்க்கவும்.
- 3
இடைவிடாது கிண்ட வேண்டும். கட்டியானதும் நெய் சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும். முந்திரி பாதாம் சேர்த்து இறக்கவும். அல்வா தட்டில் ஊற்றி ஆறவிடவும், ஆறியதும் துண்டு போடவும். சுவையான கான்பிளவர் அல்வா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4Week 6 Shanthi Balasubaramaniyam -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
-
-
பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. Sharmila Suresh -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#jan1 பருப்பு வகைகளிலேயே எந்தவித பக்கவிளைவும் இல்லாதது பாசிப்பருப்பு ஒன்றே பயறு வகை என்றாலும் பருப்பு வகை என்றாலும் எல்லா வித மருந்துகள் சாப்பிட்டாலும் வைத்தியத்துக்கு உண்டானது இந்த பாசிப்பயிறு மட்டுமே கூட்டு செய்யவும் பொரியல் செய்வோம் உழவு செய்வோம் இதில் ஒரு விதமான இனிப்பான சுவையான இந்த அல்வா முறை தமிழகத்தில் தஞ்சாவூரில் மிகவும் பேமஸ் ஆனது அதில் மதுரைக்காரி நான் எழுதுகிறேன் Chitra Kumar -
-
-
பச்சை பட்டாணி அல்வா (Pachaipattani halwa recipe in tamil)
#jan1 இது வடநாட்டில் அதிகம் செய்வார்கள்புது சுவையாக இருக்கும் Chitra Kumar -
-
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
#poojaசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும். Natchiyar Sivasailam -
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
-
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
-
-
-
-
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
-
கொண்டைக்கடலை சாதம் (chickpeas rice) (Kondakadalai saatham recipe in tamil)
#ga4 week 6 Sharadha (@my_petite_appetite) -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13893419
கமெண்ட் (2)