பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்...

பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)

#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் பச்சை பட்டாணி
  2. 1/2 கப் தேங்காய் துருவல்
  3. 2வத்தல் மிளகாய்
  4. 2பச்சை மிளகாய் (காரத்துக்கேற்ப)
  5. 1ஸ்பூன்கடுகு, கறிவேப்பிலை
  6. பெரும்காயதூள், உப்பு,
  7. ,2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    6-8 மணி நேரம் பச்சை பட்டாணியை தண்ணியில் ஊற விடவும்

  2. 2

    ஒரு குக்கரில் பட்டாணி சேர்த்து 4 சத்தத்துக்கு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக்கவும். குழைந்து போகாமல் பாத்துக்கவும்..

  3. 3

    ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு வத்தல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த பட்டாணி சேர்த்து பெருங்காயம் கலந்து கிளறவும்.

  4. 4

    தேங்காயுடன் தேவையான பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சற்று சுத்தி எடுத்து பட்டாணியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

  5. 5

    சுவயான பச்சைப்பட்டாணி சுண்டல் சுவைக்க தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes