பட்டர் ஜாம் பிரட் டோஸ்ட் (Butter jam bread toast)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
  1. 4 பிரட்
  2. 2டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  3. 2டேபிள்ஸ்பூன் ஜாம்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 4 பிரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்,....

  2. 2

    1பிரெட்டில் வெண்ணெயும், 1பிரெட்டில் ஜாம யூம்,தடவி மூடிக்கொள்ளவும்,... இதேபோல் மற்ற இரண்டையும் செய்து கொள்ளவும்,..

  3. 3

    தோசை கல்லில் ஒரு ஸ்பூன் வெண்ணை ஊற்றி, பிரட் டை இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து, எடுத்துக் கொள்ளவும்,..... பட்டர் ஜாம் பிரெட் ரோஸ்ட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes