எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. வெண்ணெய் 100 கிராம்
  2. சர்கரை 1 கப்
  3. சாக்லேட் சிரப்
  4. முந்திரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றயைும் எடுத்துகொள்ளுங்கள்.

  2. 2

    வானலில் வெண்ணெய் சேர்த்து உருக்குங்கள்.தீயவிடாமல் பார்த்து கொள்ளுங்கள். நெய் பதம் வரத்துக்கு முன்னாடி சர்கரையை சேருங்கள்.

  3. 3

    நன்கு கலந்துவிடுங்கள், கருகாமல் பார்த்து கொள்ளுங்கள். பருமான பதத்தில் எடுத்துவிடுங்கள்.

  4. 4

    தட்டில் மாற்றி அதன் மேல சாக்லேட் சிரப் தடவுங்கள். அதன் பின் நறுக்கிய முநிதிரியை பரப்புங்கள்.

  5. 5

    30 மணி நேரம் பின்னர் துண்டுகலாக்கவும். அதை குளிர் பெட்டியில் வைய்யுங்கள். அப்பறம் எடுத்து உண்ணுங்கள்.கரடுமுரடு சத்தங்கள் வாயில் தெரியும் அதனுடன் வெண்ணெய் சேர்த்தால் நாவில் பட்டவுடன் கரையும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes