சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை 2 முறை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
அரிசியை வடிகட்டி தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
அகலமான பாத்திரத்தில் பால் சேர்க்கவும் பால் பொங்கி வரும் பொழுது இதில் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் பிறகு அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்
- 4
இப்போது அரிசி சேர்த்தவுடன் கைவிடாமல் இதனை கிளறவும் பிறகு குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்... அரிசியும் பாலும் சேர்ந்து பாதியாக குறைந்து வரும் வேளையில் இதில் நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் காய்ந்த ரோஜாக்களை சேர்க்கவும்
- 5
கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு இதில் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும் அரிசியும் சேர்ந்து கெட்டியாகி க்ரீம் போல் வரும் பொழுது அடுப்பை அணைத்து பரிமாறவும்... அல்லது ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்
- 6
சுவையான ரோஜா பிர்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
-
-
-
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
பண்ணீர் பாசுந்தி # chefdeena
ஒரு நாள் வீட்டிற்கு திடீர் விருந்தாளிகள் நான்கு பேர் வந்து விட்டார்கள். டின்னர் சமயம் டெசேர்ட் செய்வதற்கு திடிரென்று இந்த ஐடியா தோன்றியது. Subapriya Rajan G -
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (15)