சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் பாதி அளவு வரும் வரை காய்ச்சவும் பால் பாதி அளவு வந்த பிறகு இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்
- 2
பிறகு இதில் தேவையான அளவு சர்க்கரை... முந்திரி, பாதாம், பிஸ்தாவை ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும் அதை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
பால் நன்றாக கொதித்து கெட்டியாகி வரும் சமயத்தில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும் படத்தில் காட்டியவாறு பால் நிறம் மாறி க்ரீம் போல் வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்... பால் படத்தில் காட்டியவாறு ஊற்றும் பதத்தில் இருக்கும் வாறு இருக்க வேண்டும்
- 4
பிறகு பால் நன்றாக ஆறிய பிறகு டம்ளரில் அல்லது குல்பி மோல்டில் ஊற்றவும்.. காற்றுப் புகாதவாறு பாயில் சீட்டால் மேலே மூடி ஃப்ரீஸரில் குறைந்தது எட்டு மணி நேரம் வைக்கவும்
- 5
எட்டு மணி நேரம் கழித்து பரிமாறவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் குல்பி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
பண்ணீர் பாசுந்தி # chefdeena
ஒரு நாள் வீட்டிற்கு திடீர் விருந்தாளிகள் நான்கு பேர் வந்து விட்டார்கள். டின்னர் சமயம் டெசேர்ட் செய்வதற்கு திடிரென்று இந்த ஐடியா தோன்றியது. Subapriya Rajan G -
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena
More Recipes
கமெண்ட் (13)