சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)

#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் மைதாவையும் கொக்கு பவுடரையும் சலித்து எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
மாவில் பொடித்த சக்கரை டூட்டி ஃப்ரூட்டி,உடைத்த பாதாம்,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
இதில் ரீபைண்ட் ஆயில் சேர்த்து மீண்டும் கலக்கவும். தேவையான அளவு பாலை ஊற்றி கலவையை நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
பிரஷர் பேனில் ஒரு ஸ்பூன் நெய் தடவி இந்த கலவையை ஊற்றி காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு நன்றாக தட்டவும். கேஸ்கட் இல்லாமல் மூடியை வைத்து மூடி காயவைத்த தோசைக்கல்லில் மீது பிரஷர் பேனை வைக்கவும். மிதமான தீயில் சுமார் 40 நிமிடங்கள் வேக விடவும்.
- 5
மூடியை திறந்து பார்த்து ஒரு கத்தியால் குட்டி பார்க்கவும் ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது. அடுப்பை அனைத்து விட்டு நன்றாக ஆறியபின் ஒரு தட்டில் தலைகீழாக கவிழ்த்து எடுக்கவும்.
- 6
கேக்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ பிரட்(Chocolate banana bread recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி கேக்


டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


டிரை ப்ரூட்ஸ் கேக் (Dry fruits cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


ட்ரை ஜாமூன்.. (Dry jamun recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸ்(dry fruits cookies recipe in tamil)


டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)


சாக்லேட் கப் கேக்(chocolate cup cake recipe in tamil)

கமெண்ட் (2)