ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)

Prabha muthu @cook_597599
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் தக்காளி வதங்கிய பிறகு கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்க வேண்டும்
- 3
காய்கறிகள் நன்கு வெந்ததும் ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் வீதம் எடுத்து காய்கறி கலவையில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து மிதமான தீயில் கிளற வேண்டும் தண்ணீர் நன்கு வற்றியதும் இரண்டு நிமிடங்கள் மூடி வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ரவா கிச்சடி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)
#GA4# week 12 #Millet Manickavalli M -
-
-
-
-
-
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிச்சடி🎄 (Khichadi recipe in tamil)
#Grand1அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்💐🤝 Meena Ramesh -
-
-
-
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali -
ரவா பாத் (Rava bath recipe in tamil)
1)காலை உணவிற்கு மிகவும் சிறந்தது.2) காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகரிக்கும்.#myfirstrecipe Lathamithra -
-
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13917197
கமெண்ட்