சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)

* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது.
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் ஜவ்வரிசியை போட்டு அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே கடாயில் சேமியாவை சிறிது சிவக்க வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பால் ஊற்றி வேகவைத்து அதனுடன் வேக வைத்த ஜவ்வரிசியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
இதனுடன் ஏலக்காய்த்தூள் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து இறக்கினால் இனிப்பான சேமியா ஜவ்வரிசி பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
-
-
-
-
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
-
-
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
-
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
-
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
கமெண்ட் (4)