ஜவ்வரிசி பாயாசம்

தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது
ஜவ்வரிசி பாயாசம்
தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 2
பின் கொதி வரும் போது ஜவ்வரிசி சேர்த்து கலந்து 25 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வேகவிடவும்
- 3
பின் ஜவ்வரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
- 4
இதற்கிடையில் பாலுடன் ஏலக்காய் பொடி செய்து போட்டு கொதிக்க விடவும் ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டர் ஆக சுண்ட விடவும்
- 5
பின் வெந்த ஜவ்வரிசி சர்க்கரை உடன் சுண்ட வைத்த பால் சேர்த்து கிளறி விடவும்
- 6
சிறிது கொதித்ததும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் இறக்கி வைத்து பத்து நிமிடங்கள் வரை அவ்வப்போது கிளறி விடவும் இதனால் ஆடை படியாமல் இருக்கும்
- 8
பின் நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த முந்திரி பாதாம் பிஸ்தா மற்றும் திராட்சை சாரப்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து எடுத்து பாயாசத்தில் கொட்டி கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம். Laxmi Kailash -
-
-
-
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
-
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
-
-
-
More Recipes
கமெண்ட்