எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 servings
  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. வெற்றிலை4
  3. 1தக்காளி
  4. உப்பு தேவைக்கு
  5. பூண்டு 4 பல்
  6. மிளகு 1 டீஸ்பூன்
  7. சீரகம் 1 டீஸ்பூன்
  8. தாளிக்க நெய்
  9. கடுகு 1 டீ ஸ்பூன்
  10. பெருங்காயம் சிறிது
  11. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    புளி கரைத்து உப்பு,தக்காளி பல்ப் சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    பச்சை வாசனை போனதும், மிளகு,சீரகம்,பூண்டு,2 வெற்றிலை பொடி செய்து அதில் போடவும்

  3. 3

    மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்

  4. 4

    தேவையான தண்ணீர் ஊற்றவும்

  5. 5

    (option) பருப்பு ஜலம்

  6. 6

    நுரைத்து வந்ததும் நெய்யில் கடுகு,பெருங்காயம்,கறி வேப்பிலை,பாக்கி 2 வெற்றிலை கிள்ளி போட்டு தாளிக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes