தேங்காய் கேக் (Tenkaai cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் முட்டை சர்க்கரை தயிர் சேர்க்கவும்
- 2
இத்துடன் எண்ணெய் சேர்ந்து முதலில் ஒரு நிமிடம் நன்றாக அடித்துக்கொள்ளவும் பிறகு மீண்டும் ஒரு நிமிடம் நன்றாக அணைத்துக் அடித்துக்கொள்ளவும் (2 நிமிடம்)
- 3
அகலமான பாத்திரத்தில் சல்லடை வைத்து மைதா பேக்கிங் பவுடரை சலித்து கொள்ளவும் பிறகு உலர்ந்த தேங்காய் துருவல் சேர்த்து இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
இத்துடன் முட்டை கலவையை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலந்துகொள்ளவும் பிறகு பிரட் செய்யும் டின்னில் எண்ணைய் தேய்த்து அதன் மேல் பட்டர் சீட்டை வைக்கவும்
- 5
தயாரித்து வைத்திருக்கும் கலவையை இதில் ஊற்றி காற்று புகாதவாறு இரண்டு முறை தட்டி ஓவனை 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்து 35 - 40 நிமிடம் வைக்கவும்
- 6
கேக் தயாரான பிறகு அதனை நன்றாக ஆற விட்டு ஆறியபிறகு துண்டுகளாக போடவும்
- 7
சுவையான தேங்காய் கேக் தயார் இதற்கு முந்தைய பதிப்புகளில் அவன் இல்லாமல் செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன் வேண்டுமென்றால் அதை பார்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
-
-
-
-
தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#flour1வாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட். எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்விட். செய்வது எளிது மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
-
-
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
More Recipes
கமெண்ட் (11)