எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்ரவை
  2. 1\4கப்அரிசி மாவு
  3. 1\4கப்கோதுமை மாவு
  4. 1\2டீஸ்பூன்பெருங்காயத் தூள்
  5. 1டீஸ்பூன்மிளகு
  6. 2டீஸ்பூன்சீரகம்
  7. உப்பு-தேவையான அளவு
  8. நல்லெண்ணெய்-தேவையான அளவு
  9. 41\2கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் ரவையுடன், அரிசி மாவு, கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து பெருங்காயத்தூள் சேர்க்கவும்

  3. 3

    பிறகு மிளகு, சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இதனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்

  4. 4

    15 நிமிடங்களுக்குப் பிறகு ரவா நன்கு சாஃப்ட் ஆக ஊறி இருக்கும். இதனுடன் மேலும் தண்ணீர் சேர்த்து மாவை நீர்க்க கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் மாவை சிறிதளவு மேலே இருந்து பரவலாக தெளித்து விடவும்

  5. 5

    பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes