சிலோன் சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

சிலோன் சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 நபருக்கு
  1. 2 கப் மைதா
  2. 200 கிராம சிக்கன்
  3. 1/2 கப்பால்
  4. 1 ஸ்பூன் சீனி
  5. 1/4 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. உப்பு தேவையான அளவு
  7. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  8. 1 ஸ்பூன் சோம்புத்தூள்
  9. 1 ஸ்பூன் கறிமசாலா தூள்
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. 4 ஸ்பூன் தக்காளி விழுது
  12. 4 ஸ்பூன் நெய்
  13. 2 ஸ்பூன் எண்ணெய்
  14. உப்பு தேவையான அளவு
  15. மல்லி புதினா சிறிது

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கழுவி வைக்கவும் மைதா பால் உப்பு பேக்கிங் சோடா நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தக்காளி விழுதை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும் பிறகு அத்துடன் சிக்கனை சேர்த்து வதக்கவும் பிறகுசோம்புத் தூள் மிளகுத் தூள் கறி மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி சிக்கன் வெந்ததும் கரண்டியால் நன்கு கொத்தி சிக்கனை சிறு துண்டுகளாக ஆக்கவும். மல்லி இலை தூவி ஸ்டாப்பிங் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இபொழுது பிசைந்து வைத்து மைதா மாவை நன்கு அடித்து பிசைந்து சிறு உருண்டைகளாக எடுத்து ஸ்கொயர் டேபிள் சப்பாத்தி கட்டையால் உருட்டவும்.

  4. 4

    இப்பொழுது ஸ்டாப்பிங் உள்ளே வைத்து சதுரமாக மடித்து நன்றாக ஒட்டி மீண்டும் சப்பாத்தி கட்டையால் ஸ்டாப்பிங் வெளியே வராத அளவு தேய்க்கவும். எப்பொழுது ஒரு நெய் தடவிய

  5. 5

    இப்பொழுது ஒரு தவாவில் நெய் விட்டு அதன் மேல் பரோட்டாவை போட்டு வைத்து மிதமான தீயில் இருபுறமும் வேக வைத்து எடுக்க சிலோன் சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா ரெடி.. இதை சர்வின் பிளேட்டிற்கு மாற்றி சால்னா அல்லது சாஸ் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சிலோன் சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes