பாதாம் பிஸ்தா ரோல் (Badam pistha roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிஸ்தாவை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்
- 2
பொடித்த பிஸ்தா மாவில் கால் கப் அரைத்த சர்க்கரை பொடி போட்டு பிசைந்து அதனுடன் தேவையான அளவு பால் பவுடர் சேர்த்து அரை ஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஊற வைத்த பாதாமை தோல் நீக்கி சிறிது பால் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து பாதாம் கலவையை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்
- 5
இந்த கலவையை பட்டர் பேப்பரை வைத்து திரட்டுவது போல் திரட்டிக் கொள்ளவும்
- 6
திரட்டிய மாவில், பிஸ்தா கலவையை ரோல் செய்து பாதாம் மாவின் உள்ளே வைத்து அழகாக ரோல் செய்து தேவையான அளவு வெட்டி எடுத்தால் சுவையான உடம்பிற்கு மிகவும் சத்தான பாதாம் பிஸ்தா ரோல் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
பாதாம் பிஸ்தா ரோல் பக்லாவா (Badam pista roll baklava recipe in tamil)
#cookpadturns4 Vaishnavi @ DroolSome -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar -
இன்ஸ்டன்ட் சாக்கோ நட் பிரெட் ரோல் (Instant Choco Nut Bread Roll Recipe in Tamil)
#GA4. Week21 Meena Meena -
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14541686
கமெண்ட்