பாஸந்தி (Basunthi Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு லிட்டர் பாலை கால் லிட்டர் ஆகும் வரை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- 2
அவ்வப்போது கிளறி விட்டு ஆடைகளை சேர்த்துக்கொண்டு வரவேண்டும்.
- 3
நன்றாக சுண்டி வரும்போது தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 4
அதன்மேல் பொடித்து வைத்திருக்கும் பாதாம் பிஸ்தா ஏலக்காய்த்தூள் தூவி குளிர வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
-
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena -
-
-
More Recipes
- பிஸ்தா மில்க்ஷேக் (Pista Milk Shake Recipe in Tamil)
- மாம்பழ மில்க்ஷேக் (Mango Milk Shake Recipe in Tamil)
- ஆப்பிள் பனானா மில்க்ஷேக் வித் ப்ரௌன்னி (Apple Banana Milk Shake Recipe in Tamil)
- சாக்லேட் 🍫 மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் 🍦 (Chocolate Milk Shake Recipe in Tamil)
- மீன் 🐟 தவா ஃபிரை (Meen Tawa Fry Recipe In Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10754641
கமெண்ட்