பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 500கிராம்பால்
  2. 200கிராம்மில்க் மேய்டு
  3. சீனா கேரஸ்
  4. ரோஸ்மில்க் எசன்ஸ்
  5. ஜெல்லி- ராஸ்பெரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றையும் எடுத்துகொள்ளுங்கள்.

  2. 2

    சீனா கேரஸ் தண்ணீரில் கொதிக்கவும். பக்கேட்டில் சொன்ன படி செய்யுங்கள்.

  3. 3

    வானலில் பாலை ஊற்றி மில்க்மேய்டுசேர்த்து காயிச்சி கொள்ளவும்.பின்னர் சீனா கேரஸ் சேர்கவும்.

  4. 4

    அதனை இரண்டாக பிரித்துகொள்ளவும்.அதில் ஓன்றை ரோஸ்மில்க் எசன்ஸ் சேர்கவும்.இன்னொரு பவுலில் ஜெல்லி (பக்கேட்டில் சொன்ன படி செய்யுங்கள்.) சேருங்கள்.நன்கு செட்டான பிறகு எடுங்கள்.

  5. 5

    அதை கட் செய்யவும்.பின் உண்டுமகிழ்ங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes