☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர்.

☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)

#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பேர்
  1. 3 டீஸ்பூன் காபி பவுடர்
  2. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  3. 1 கப் ஐஸ் கட்டி
  4. 1 தம்ளர் பால்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    அதில் சர்க்கரை காபி பவுடர்ரை சேர்க்கவும்.

  3. 3

    ஐஸ் கட்டியை பொடியாக தட்டிக் கொள்ளவும்

  4. 4

    பின்னர் பால் மற்றும் ஐஸ்கட்டியை சேர்க்கவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரை கிரில் பண்ணவும்

  6. 6

    ஜாரை 1 நிமிடம் சுத்த விடவும்.

  7. 7

    இப்பொழுது நமது சுவையான ஐஸ் காப்பி ரெடி ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes