க்ரிஸ்பி பன்னீர் பிங்கர்ஸ் (Crispy paneer fingers recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# kids1

க்ரிஸ்பி பன்னீர் பிங்கர்ஸ் (Crispy paneer fingers recipe in tamil)

# kids1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. 200 கி பன்னீர்
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4 கப் மைதா
  6. 2 டேபிள் ஸ்பூன் சோளமாவு
  7. 1/2 டீஸ்பூன் ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்
  8. 1/2 டீஸ்பூன் ஒரிகேனோ
  9. பிரெட் க்ரம்ஸ் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணை பொரிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    பனீரை நீளமாக நறுக்கி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பிசறி வைத்து 15 நிமிடம் வைக்கவும்.

  2. 2

    ஒரு பௌலில் சோள மாவு மைதா மாவு ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் ஓரிகானம் சிறிது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.

  3. 3

    பேஸ்ட் சற்று தளர்வாக இருக்க வேண்டும்.இப்போது பன்னீரை மைதா மாவில் முக்கி எடுத்து பிரட்க்ரம்ஸில் புரட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அடுப்பை குறைந்த தீயில் முதல் மிதமான தீயில் வைக்கவும்.

  4. 4

    பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி சாஸ் உடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes