சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து
- 2
பிறகு அரை டேபிள் ஸ்பூன் கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து
- 3
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாக கலந்து பிறகு அதில் கட் பண்ணி வைத்த பன்னீரை சேர்த்து
- 4
நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து
- 5
மிதமான தீயில் எல்லா பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 6
சுவையான பன்னீர் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
-
-
-
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15307402
கமெண்ட்