சோளக்கருது (Solakaruthu recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

சோளக்கருது (Solakaruthu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4மக்காச்சோளம்
  2. 1\2ஸ்பூன்மஞ்சள் தூள்
  3. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சோளத்தை அதில் மேலுள்ள பச்சை தோலை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கருக்குள் எடுத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்

  3. 3

    மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் விடவும். வெளியே எடுத்து தண்ணீரை வடித்து ஆறவைக்கவும். சத்தான வேகவைத்த சோளக்கருது தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes