பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)

#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும்
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும் கடலைமாவு ஒருகப் பச்சரிமாவு ஒருகப் ஒருஸ்பூன் சீரகம் ஒருஸ்பூன்கறுப்பு எள் தேவையான உப்பு கலந்து 1/2கப் பட்டர் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து
- 2
முருக்கு குழலில்போட்டு முள்ளு முருக்கு அச்சில் பிழிந்து
- 3
கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுக்கவும்
- 4
சூப்பராண சுவையான பட்டர் முறுக்கு தயார் குழந்தைகளும் பெரியவர்களுக்கும் சாப்பிட ஷாப்டாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
நிப்பட் தட்டை முறுக்கு (Nippat thattai murukku recipe in tamil)
#depavali நிப்பட் தட்டை முறுக்கு செய்ய பச்சரிசிமாவு கோதுமை மாவு நிலக்கடலைபவுடர் பொட்டுகடலைபவுடர் வெள்ளரவை வெள்ளை எள் வரமிளகாய்தூள் உப்பு சூடு செய்தஆயில் ஊற்றி பெருங்காயதூள் சேரத்து ஒருபவுலில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையில் அல்லது கல்லில் ஆயில் பேப்பர் வைத்து அழுத்தி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் நிப்பட் தட்டை முறுக்கு தயார் Kalavathi Jayabal -
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
தீபாவளி ஸ்பெஷல் தேன்குழல்
பச்சரிசி 4உழக்கு கழுவி நிழலில் காயவைக்கவும்.உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து திரித்து வைத்துக்கொள்ளவும்.வெண்ணெய், சீரகம், உப்பு, தண்ணீர், ஊற்றி பிசைந்து தேன்குழல் அச்சை முறுக்கு சுடும் உழக்கில் வைத்து முறுக்கு ஒரு கண்கரண்டியில் வட்டமாக சுற்றி எண்ணெயில் பொரிக்க. ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
-
ஸனேக்ஸ் செட்டிநாட்டு முறுக்கு
பச்சரிசி 4உழக்கு நன்றாக கழுவி நிழல் காய்ச்சல் காயவிடவும்.உளுந்துஒன்ற கால் உழக்கு நன்றாக மெல்லிய துணியில் துடைத்து இளம் சூட்டில் வறுத்து மிசினில் நைசாக திரிக்கவும். இதில் ஒரு உழக்கு மாவு 50வெண்ணெய் உருக்கி தண்ணீர் சிறிது உப்பு கலந்து பிசைந்து கடலை எண்ணெய் சூடு செய்து முறுக்கு உழக்கில் மாவு வைத்து கரண்டி மீது பிழிந்து எண்ணெயில் போட்டு எடுக்கவும். அருமையாக இருக்கும்.35வருட அனுபவம் ஒSubbulakshmi -
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids Christina Soosai -
*பெப்பர் முள்ளு முறுக்கு*(mullu murukku recipe in tamil)
#CF2 (தீபாவளி ரெசிப்பீஸ்)மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவுகின்றது.கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.மிளகை மென்று தின்றால், தொண்டைவலி, சளி இருந்தால் உடனே சரியாகிவிடும். Jegadhambal N -
-
Combo முறுக்கு recipes in tamil
#cf2அரிசி முறுக்குகள் தேன்குழல் , முள்ளு முறுக்கு , ரிங் முறுக்கு , சீடை சுவையாக வந்தது முயற்சிக்கவும் Vidhya Senthil -
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
கேரட் பிசன் பட்டர் பாப்ஸ் (carrot besan butter pops recipe in Tamil)
#goldenapron3இந்த போட்டியில் கொடுக்கப்பட்ட பொருட்களில் மூன்று பொருட்களான கேரட் பட்டர் பிசென் ஆகிய மூன்று பொருட்களை உபயோகப்படுத்தி உள்ளேன். Drizzling Kavya -
பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE Lakshmi Sridharan Ph D -
-
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
கமெண்ட்