சிக்கன் லாலிபாப் (Chicken lollipop recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் போன்ற சிக்கன் இஞ்சி பூண்டு விழுது இஞ்சி சின்ன வெங்காயம் கரம் மசாலா மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு பொட்டுக்கடலை அவை அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பொட்டுக்கடலை உருண்டை வெடிக்காமல் இருப்பதற்காக போட்டுக் கொள்ளவும். அரைத்து வைத்த சிக்கன் கலவையை உருண்டை உருண்டையாக உருட்டிக்.
- 3
உருட்டிய சிக்கனை எண்ணெயில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.கடைசியாக டுபிக்ஸ் டிக்கை அதில் சொருகி குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது சிக்கன் க்கு பதிலாக மட்டனையும் சேர்க்கலாம். ஆனால் அதை வேகவைத்து இதைப்போல செய்ய வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஈசி சிக்கன் குழம்பு(CHICKEN KULAMBU RECIPE IN TAMIL)
சில சமயங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அல்லது நமக்கு சோம்பேறித் தனமாக இருக்கும்.ஆனால்,சிக்கன் சாப்பிட விரும்புவோம். அப்பொழுது இந்த முறையை பயன்படுத்தலாம்.ஈஸி மற்றும் சுவையானதும் கூட. Ananthi @ Crazy Cookie -
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
ஜுஸி ட்ராகன் சிக்கன் (Juicy dragon chicken recipe in tamil)
#Photo சிக்கன் ஜூஸியா ஸ்சாஃப்ட் காரசாரமா இருந்தா பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க Meena Meena -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14014286
கமெண்ட்