எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 300 கிராம்சிக்கன் பொறித்தது
  2. 150 கிராம் கேரட்
  3. 100 கிராம் முட்டைகோஸ்
  4. 50 கிராம் குடைமிளகாய்
  5. 1 கரண்டிசில்லி பவுடர்
  6. 1 கரண்டிசாட் மசாலா
  7. 1 கரண்டிமிளகு தூள்
  8. 1 கரண்டிதக்காளி சாஸ்
  9. 1 கரண்டிசில்லி சாஸ்
  10. 1/2 கரண்டிசோயா சாஸ்
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1/4 கப்எண்ணெய்
  13. 2பெரிய வெங்காயம்
  14. 300 கிராம்பாஸ்மதி அரிசி வேக வைத்தது

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் ஒவ்வொரு காய்களாக சேர்க்கவும் நன்கு வதக்க தேவை இல்லை சிறிது வதங்கினால் மட்டும் போதும்

  2. 2

    அதில் நாம் வைத்திருக்கும் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும்

  3. 3

    பின்பு சாஸ் எல்லாம் சேர்க்கவும் அதில் நாம் வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி யை சேர்க்கவும்

  4. 4

    பின்பு அதில் பொறித்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு பரிமாறவும் நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Delicious
Delicious @cook_26251726
அன்று

Similar Recipes

More Recommended Recipes