பன்னீர் புலாவ் (paneer pulav recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதன் மேல் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கிண்டவும். நறுக்கிய பன்னீரை அதில் போட்டு ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
- 3
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி பன்னீரை பொரித்து எடுக்கவும்
- 4
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து பின் வேகவைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்கறிகள் உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
காய்கறிகள் வெந்தவுடன் அதன் மேல் பொரித்த பன்னீரை சேர்த்து சற்று வதக்கவும்
- 7
காய்கறிகள் மற்றும் பன்னீர் வந்தவுடன் அதன் மேல் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.இதன் மேல் மிளகு தூள் சாட் மசாலா போட்டு கிளறி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
-
-
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
பனிர் டிக்கா Hotel ஸ்டைல் (Paneer tikka recipe in tamil)
பனிர் டிக்கா, பனிர் பாலில் இருந்து செய்து கொள்ளலாம் கால்சியம் சத்து நிறைந்த உணவு. பனிர் டிக்கா என் சின்ன மருமகள் எனக்கு சொல்லி கொடுத்த டிஸ் Sundari Mani -
-
-
எளிமையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்(Easy veg and Paneer fried rice recipe in tamil)
#Cookwithmilkஉணவக பாணியில் விரைவாக நமது சமையலறையில் , குறைந்த பொருட்களில் இந்த சுவையான பிரைடு ரைஸ் செய்யலாம்.. karunamiracle meracil -
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰 Tamilmozhiyaal -
-
More Recipes
- புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas curry Recipe in Tamil)
- பனீர் கிரேவி (paneer gravy recipe in tamil)
- பூண்டு மிளகு குழம்பு (poodu milagu kulambu recipe in tamil)
- மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
- பன்னீர் மசால் இட்லி (paneer masal idli recipe in Tamil)
கமெண்ட்