முட்டை ரைஸ் (Muttai Rice Recipe in Tamil)

MARIA GILDA MOL @gildakidson
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1 குழி கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் செத்து வதக்கவும்
- 2
பின்பு அதனுடன் முட்டைகோஸ், கேரட், குடைமிளகாய் செத்து உப்பு போட்டு வதக்கவும்
- 3
காய்கறிகள் அரை வேக்காடு வெந்ததும் அதனுடன் முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
முட்டை வெந்ததும் அதனுடன் 3 சாஸ் செத்து வதக்கவும்
- 5
பின்பு சாதம் செத்து வதக்கவும், காரத்துக்கு தேவையான மிளகு தூள் சேர்த்து கலந்து கொண்டு சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
-
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11189022
கமெண்ட்