சாக்லேட் பிரவுனி

பொதுவாகவே சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு... ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும் என்று நிறைய தாய்மார்கள் சாக்லேட் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் சாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வேறு விதமாக செய்து கொடுக்கலாம். கேக், பிரௌனி, மில்க்க்ஷேக்... அதில் ஒன்றுதான் சாக்லேட் பிரௌனி. அதன் செய்முறை பற்றி பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் இம்முறை உதவியாக இருக்கும். #kids
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணை எடுத்து அது உருகும் வரை சூடு படுத்த வேண்டும்.
- 2
வெண்ணை உருகியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி அறை வெப்ப நிலைக்கு வரும் வரை வைக்க வேண்டும்.
- 3
அதன் பின் பொடி செய்த சர்க்கரை சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
- 4
நன்றாக கலக்கிய பின் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். அதனுடன் சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
- 5
கலக்கிய பின் அதில் மைதா அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த மாவை சேர்க்க வேண்டும்.
- 6
அதனுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும்.
- 7
கலவையை எண்ணெயால் கிரீஸ் செய்த ட்ராயில் சமமாக ஊற்றி பரப்பி விட வேண்டும்.
- 8
பின் ட்ரேயை 300° வெப்பநிலையில் சூடு செய்த மைக்ரோ அவனில் 25 நிமிடங்கள் வைக்க வேண்டும். (என்னிடம் அவன் இல்லை. அதனால் குக்கர்இல் அடியில் மண் பரப்பி அதன் மேல் டிரே வைத்து ரப்பர் போடாமல் மூடியை தலை கீழாக மூடி 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.)
- 9
ஒரு பல் குச்சியை எடுத்து குத்தி பார்த்து ஒட்ட வில்லையெனில் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
- 10
பின் ஒரு கத்தியால் ட்ரெயின் உள் சுற்றி எடுத்து விட்டு பின் வேறொரு தட்டில் கவிழ்த்து எடுத்தால் குழந்தைகள் விரும்பும் சுவையான சாக்லேட் பிரௌனி ரெடி! மீதம் தயார் செய்த கலவை இருந்தால் பிரௌனி மேல் பரப்பி விடலாம். கூடுதல் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake Fma Ash -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
பிரவுனி பிஸ்கட்😊😊😊 (Brownie biscuit recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிஸ்கட். சாக்லேட் சுவை நன்றாக இருக்கும். #GA4 #week16 Rajarajeswari Kaarthi -
-
ராகி சாக்லேட் பிரவுனி
#cookerylifestyleபிரவுனி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பேக்கிங் முறையாகும் அதுவும் சாக்லேட் பிரவுனி அனைவருக்கும் அதிலும் குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்த உணவாகும் அதனுடன் வெண்ணெய் அல்லது சாக்லேட் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும்..sivaranjani
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
-
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக் BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்