சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு அரை ஸ்பூன் காப்பித்தூள் 3 ஸ்பூன் சர்க்கரையில் 3 ஸ்பூன் சுடு தண்ணீர் சேர்த்து விஸ்க் வைத்து நன்கு beat செய்யவும்.
- 2
காபி பவுடர் உடன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு beat செய்யவும். ஒரு டம்ளரில் நான்கு ஐஸ் க்யூப் மற்றும் பால் சேர்க்கவும்.
- 3
பாலில்காபி பவுடர் கலவையை சேர்க்கவும். சுவையான கொக்கோ ஃப்ளேவர் dalgona காபி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர். Rajarajeswari Kaarthi -
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
-
-
-
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
-
-
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot Vaishnavi @ DroolSome -
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
-
-
-
-
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி. Ilakyarun @homecookie -
Beaten cappaccino coffee (Beaten cappaccino coffee recipe in tamil)
coffee அனைவருக்கும் பிடித்தமானது பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் #GA4#WEEK8#COFFEE Sarvesh Sakashra -
-
-
ஐஸ் கிரீம் உடன் குளிர் காபி
உங்கள் நாக்கை குளிர்ந்த காபி கப் ஒரு சுவையான உபசரிப்பு கொடுக்க Murugeswari M
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13999477
கமெண்ட் (2)