பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)

Revathi @cook_25687491
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 2
அந்த நேரத்தில் கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.அதே கடாயில் சேமியாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஜவ்வரிசி வெந்தவுடன் அதில் காய்ச்சிய பால் சேர்த்து பின் அதில் வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியா வெந்தவுடன் இறுதியாக வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
அதன் மேல் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும். சுவையான ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம் ரெடி. செமயாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.


சேமியா பால் பாயாசம் (Semiya paal payasam recipe in tamil)
#GA4 ( week - 8 )


சேமியா பால் பாயாசம்
#cookwithmilkஎனக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம்.


கல்யாண வீட்டு பால் பாயாசம்(kalyana veettu payasam recipe in tamil)
#CF7


ஜவ்வரிசி பால் பாயாசம்
#cookwithmilkஜவ்வரிசியும் பாலும் சேர்த்து செய்த ஒரு இனிப்பு பானகம்.


சேமியா ஜவ்வரிசி பாயாசம்
#combo5


ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil)
#KS


பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


ஜவ்வரிசி தேங்காய் பால் பாயசம்
#GA4#coconutmilk#week14


பாசிப்பயரு சேமியா பாயாசம் (Paasipayaru semiya payasam recipe in tamil)
.# arusuvai


ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம்


சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது.


ஜவ்வரிசி சேமியா பாயசம்
#combo5


ஜவ்வரிசி பாயாசம்
தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது


ஜவ்வரிசி சேமியா பாயசம்
#millk


ஜவ்வரிசி சேமியா பால் பாயசம் (Semiya payasam)


ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது.


சேமியா பால் பாயாசம்
#cook with Milk


ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk#


சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3


உருளைக்கிழங்கு பாயசம்
#GA4


பால் பாயாசம்
#vattaram


சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது.


ஜவ்வரிசி பாயாசம் (Javvarisi payasam Recipe in Tamil)
#goldenapron3


ஜவ்வரிசி பாயாசம்🤤🤤😋😋😋
#combo5


ஜவ்வரிசி பாயாசம்
#மதியஉணவு


பருப்பு சேமியா பாயாசம்
#combo5


தாபா ஸ்டைல் டேஸ்டி பாயாசம்
#combo5பொதுவாக விருந்து என்றாலே அதில் பாயாசம் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்...அதிலும் வடையும் பாயாசமும் சேர்த்து இரட்டையர்கள் ஆகவே பங்கு பெறுவார்கள் ..பாயாசம் செய்வது மிகவும் எளிது தான்.. அதிலும் தாபாக்களில் கிடைக்கும் பாயாசம் தனிச்சுவை தரும்.. இப்போது மிகவும் சுவையான டேஸ்டியான தாபா ஸ்டைல் பாயாசத்தை சமைக்கலாம் வாங்க


பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி


ஜவ்வரிசி சேமியா பாயசம்(sago semiya payasam recipe in tamil)
#wdy

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14001164
கமெண்ட்