எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 400 கிராம்கடலை மாவு
  2. 250 கிராம்சர்க்கரை
  3. ஏலக்காய்
  4. 50 mlநெய்
  5. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  6. தேவையான அளவுசோடா உப்பு

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வட்டாவில் கடலை மாவு கொஞ்சம் சோடா உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைக்கவும்.

  2. 2

    எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு சல்லிக் கரண்டியை எண்ணெய் மேல் வைத்துக்கொண்டு கரைத்த லட்டு மாவை ஒரு கரண்டியில் எடுத்து சல்லிக் கரண்டி மேல் ஊற்றவும்.

  3. 3

    இப்பொழுது பூந்தி எண்ணெயில் சல்லிக் கரண்டியின் ஓட்டையின் வழியாக விழும்.

  4. 4

    பூந்தியை பொறுத்துக்கொள்ளுங்கள்.

  5. 5

    தனியாக ஒரு வட்டாவில் சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய் வைத்து சர்க்கரை பாகு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்கணும்.

  6. 6

    பாகை பூந்துகில் கொட்டி கிண்டனும்.

  7. 7

    கொஞ்சம் சூடு ஆறிய உடனே அதில் நெய்,முந்திரி சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
79 Groups
79 Groups @cook_27221080
அன்று

கமெண்ட்

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி #skvdiwali

Similar Recipes