பியார் கா சர்பத் (Pyaar ka sharbat recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#kids2
இது பழைய டெல்லியில் பாரம்பரியமான முகமது கா சர்பத் (அ) பியார் கா சர்பத் என்று அழைக்கபட்டனர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்தர்பூசிணி சாறு
  2. 2கப்பால்
  3. 2கப்ரோஸஎசன்ஸ்
  4. பாதாம் பிசின்
  5. ஐஸ் கட்டிகள்
  6. 1 கப்தர்பூசிணி துண்டுகள்
  7. 1 கப்காய்ந்த ரோஜா இதழ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றையும் எடுத்துகொள்ளவும். பாதாம் பிசினை 3 இரவு முழுவதும் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.

  2. 2

    தர்பூசிணியை சாராக்கி அதை காய்ச்சின பாலில் சேர்கவும்.

  3. 3

    கிளாஸ்சில் ஐஸ் கட்டிகள்,பாதாம் பிசினை மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் பாலில் சேர்த்த தர்பூசிணியை போடவும்.அதன் மேல் தர்பூசிணி துண்டுகள் போடவும். காய்ந்த ரோஜா இதழ்கள் அலங்கரிக்கவும்.

  5. 5

    பியார் கா சர்பத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes