நேந்திரம் சிப்ஸ் - (Nenthram chips recipe in tamil)

foodninja
foodninja @cook_27238463
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2நேந்திர வாழைப்பழம்
  2. உப்பு
  3. தேங்காய் எண்ணெய்
  4. மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நேந்திரம் பழத்தை வட்ட வடிவில் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

  3. 3

    எண்ணெயில் போட்டு சிப்ஸ் வறுக்கவும்.

  4. 4

    சிப்ஸ் பாதி வெந்த பிறகு செய்து வைத்த மஞ்சள் தண்ணியை எண்ணெயில் கலந்து விடவும்.

  5. 5

    சிப்ஸ் வெந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து அதில் கொஞ்சம் உப்பு கலந்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

foodninja
foodninja @cook_27238463
அன்று

Similar Recipes