சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 4மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் வாணலியில் வெல்லம் சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி வெல்ல கரைசலை தனியாக எடுத்து வைக்கவும்.
- 3
பின்னர் மிக்ஸியில் அரிசி, வெல்லம கரைசல் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
பிறகு இதில் வாழைப்பழம், ஏலக்காய் சுக்கு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- 5
பிறகு தாளிப்பு கரண்டியில் நெய் 2ஸ்பூன் விட்டு தேங்காய் சிறு சிறு பல் போல நறுக்கி சேர்த்து பொன்னிறமாக பொரித்து சூடு ஆறிய பின் இந்த மாவில் சேர்க்கவும்.இதில் கருப்பு எள் சேர்த்து கலந்து விடவும்.
- 6
அடுப்பில் பணியாரக்கல் வைத்து எல்லா குழியிலும் நெய் ஊற்றி கொள்ளவும். பிறகு குழியில் முக்கால் பாகம் மாவு இருக்கும் படி ஊற்றவும்.
- 7
பிறகு ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சூப்பரான சுவையில் கேரளா மக்கள் விரும்பி உண்ணும் உன்னியப்பம் அல்லது நெய்யப்பம் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
-
-
-
-
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
-
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
-
கிராமத்து வெல்லப்பாகு பணியாரம்
இந்தப் பணி அத்துடன் வெல்லபாகு வையும் சேர்த்து வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உடம்பு வலுகொடுக்கும் Cookingf4 u subarna -
-
-
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
-
-
-
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
தேங்காய்ப் பால் அடபிரதமன் (Thenkaai paal adai prathaman recipe in tamil)
#kerala கேரளாவில் ஓணம் டைமில் செய்யக்கூடிய அடை பிரதமை தயார் Siva Sankari -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
-
-
நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)
காரடையான் நோன்பு அன்று பிரசித்தமாக செய்யப்படும் பிரசாதம். இதனுடன் உருகாத வெண்ணெயும் சேர்த்து படைக்கவேண்டும்.#photo AlaguLakshmi -
உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo உண்ணியப்பம் கேரளத்து உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (2)