பன்னீர் பாக்கேட் அதனுடன் சுவீட் கான் பீங் சாஸ்(Paneer pocket with sweetcorn sauce recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பன்னீர் பாக்கேட் அதனுடன் சுவீட் கான் பீங் சாஸ்(Paneer pocket with sweetcorn sauce recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப்மைதா
  2. 2 கப்தயிர்
  3. உப்பு
  4. 250 பால்
  5. 2தக்காளி சாஸ்
  6. 4 பல்பூண்டு
  7. இத்தாலி சீசனிங்
  8. ஹர்ப்
  9. மிளகு
  10. சோள மாவு
  11. 1 கப்சுவீட் கான்
  12. கொத்தமல்லிதழை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் மைதா,உப்பு,தயிர் சேர்த்து மாவாக தயார் செய்து கொள்ளுங்கள். 2 மணி நேரம் ஊறவிடுங்கள்.

  2. 2

    வானலில் வெண்ணெய் விட்டு பூண்டு வதக்கவும். பின்னர் பன்னீர் சேர்த்து லேசாக மிளகு தூவி பரட்டவும்.

  3. 3

    பின்னர் பன்னீரை இரண்டாக பிரித்து ஓன்றில் சுவீட் கானை கலக்கவும். இன்னொன்றில் பன்னீரை திணிப்புக்கு வைக்கவும்

  4. 4

    வானலில் வெண்ணெய் விட்டு பூண்டு தட்டி அதில் சோளமாவு,பாலை சேர்த்து கலக்கவும்.

  5. 5

    பின்னர் ஹர்ப்,பன்னீர் கான் கலக்கவும். தக்காளி சாஸ் கலந்துவிடவும்.பீங் சாஸ் தயார்.

  6. 6

    கடைசியாக இத்தாலி சீசனிங் சேர்க்கவும்

  7. 7

    மாவை எடுத்து உருட்டி வட்ட வடிவத்தில் கட் செய்யவும். பின்னர் பன்னீரை சேர்த்து அதன் மேல் வட்ட வடிவம் மாவை வைத்து நன்றாக அழுத்தி கொள்ளுங்கள்.

  8. 8

    பாக்கேடை தண்ணீரில் எண்ணெய் ஊற்றி வேகவிடுங்கள் 2நிமிடம் 2பக்கமாக.அதை வெண்ணெய்யில் தடவி வைக்கவும்.

  9. 9

    பன்னீர் பாக்கேட்டில் பீங் சாஸ் ஊற்றவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes